ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – 50 காலிப்பணியிடங்கள்!

0
ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை - 50 காலிப்பணியிடங்கள்!
ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை - 50 காலிப்பணியிடங்கள்!
ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை – 50 காலிப்பணியிடங்கள்!

Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI) நிறுவனத்தில் தற்போது Fitter, Machinist, Electrician, Welder போன்ற பல பணியிடங்கள் காலியாக உள்ளதால் அதை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தமாக 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI)
பணியின் பெயர் Fitter, Machinist, Electrician, Welder extr.
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.3.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
BHAVINI காலிப்பணியிடம்:

Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI) நிறுவனத்தில் பின்வரும் பணிகள் காலியாக உள்ளது.

  • Fitter – 10
  • Machinist – 1
  • Welder – 2
  • Maintenance Mechanic (Chemical Plant)/ Fitter– 10
  • Computer Operator and Programming Assistant – 2
  • Instrument Mechanic – 11
  • Electrician – 10
  • Mechanic Refrigeration and Air Conditioning – 2
  • Draughtman (Mechanical) – 2
    BHAVINI கல்வி:
  • விண்ணப்பதாரர் 10,12-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் ITI-யில் இந்த பணிகள் தொடர்பான பாட பிரிவில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பயின்றவராக இருக்கலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Welder பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் ITI-யில் இந்த பணி தொடர்பான பாட பிரிவில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பயின்றவராக இருக்கலாம்.
BHAVINI வயது:
  • இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார் 16 முதல் 24 வயதிற்க்குட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும்.
  • SC/ ST – 5 வருடம், OBC – 3 வருடம், Person with Disabilities – 10 வருடம் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
BHAVINI உதவித்தொகை:

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ. 7.700/- முதல் ரூ. 8,855/- வரை உதவித்தொகை வழங்கப்படும்.

BHAVINI தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Merit List மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்.

BHAVINI விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்திசெய்து தேவையான ஆவணங்களை இணைத்து நிறுவனத்தின் முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 30.3.2022 கடைசி நாளுக்குள் விண்ணப்பத்தார் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். கடைசி நாளுக்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:

Manager (HR),
Recruitment Section,
Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI),
Kalpakkam – 603 102,
Chengalpattu District,
Tamil Nadu.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!