ரூ.31,000 ஊதியத்தில் பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0

ரூ.31,000 ஊதியத்தில் பாரதியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பாரதியார் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Coordinator பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியான பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பில், Project Coordinator பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Psychiatric Social Work பாடப்பிரிவில் MSW தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் இப்பணிக்கு UGC NET / Ph. D முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

  • இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31, 000- ஊதிய தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி பொறுத்து shortlisted செய்யப்பட்டு, அதன் பின் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு தேவையான நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here