பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு – மாத ஊதியம் ரூ.31,000 பெறலாம்..!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Project Coordinator பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Bharathiar University |
பணியின் பெயர் | Project Coordinator |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Bharathiar University பணியிடங்கள்:
வெளியான பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பில், Project Coordinator பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
Bharathiar University கல்வி தகுதி:
இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Psychiatric Social Work பாடப்பிரிவில் MSW தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
மேலும் இப்பணிக்கு UGC NET / Ph. D முடித்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
Bharathiar University ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31, 000- ஊதிய தொகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Bharathiar University தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி பொறுத்து shortlisted செய்யப்பட்டு, அதன் பின் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு தேவையான நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
Join Our TNPSC Coaching Center
Bharathiar University விண்ணப்பிக்கும் முறை:
பாரதியார் பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் உள்ள தபால் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு 03.06.2022 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயனடையவும்.