விரைவில் தொடங்க இருக்கும் “பாரதி கண்ணம்மா” சீசன் 2 – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
விரைவில் தொடங்க இருக்கும்
விரைவில் தொடங்க இருக்கும் "பாரதி கண்ணம்மா" சீசன் 2 - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
விரைவில் தொடங்க இருக்கும் “பாரதி கண்ணம்மா” சீசன் 2 – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது லக்ஷ்மியின் அப்பா யார் என்ற உண்மை தெரிய வராது. இந்நிலையில் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் சீரியலின் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மாவை புரிந்து கொள்வாரா லக்ஷ்மிக்கு அப்பா கிடைப்பாரா, ஹேமாவிற்கு அம்மா பாசம் கிடைக்குமா, வெண்பாவின் உண்மையான முகம் வெளியே தெரியவருமா போன்ற பல கேள்விகளுடன் தினசரி எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சென்ற வாரம் கண்ணம்மாவின் பிறந்தநாளில் லக்ஷ்மியின் அப்பா பற்றி சொல்வேன் என கண்ணம்மா சொல்ல அப்போ சீரியல் முடிய போகிறது என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

TNUSRB 9831 கான்ஸ்டபிள், 1200 தீயணைப்பு காவலர்கள் தேர்வு – பணி நியமன ஆணை வழங்கல்!

ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் பாரதி ஒரு தந்தைக்கான பொறுப்புடன் லட்சுமியிடம் பேசி புரிய வைத்தது ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது. அதன் பின் லட்சுமி அப்பாவை தேடி அலைய பாரதி காரில் விழுக பாரதி லக்ஷ்மியை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என கண்ணம்மாவை சத்தம் போட எல்லாம் அப்பா பாசத்தை காட்டுகிறது. அதனால் இந்த சீரியல் விரைவில் முடிய போவது போல தோன்றுகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் லக்ஷ்மியும் ஹேமாவும் பருவ பெண்களாக இருக்க தனது அப்பாவையும் அம்மாவையும் தேடி அழைக்கின்றனர். சீசன் இரண்டில் தான் எல்லா உண்மைகளும் வெளியே வர இருக்கிறது. அதனால் ரசிகர்கள் இந்த சீசன் சீக்கரம் முடிந்து மூன்றாவது சீசன் தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இந்த ப்ரோமோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. ரசிகர்கள் அதனால் உற்சாகத்தில் இருக்கின்றனர். அடுத்து வர போகும் சீசனும் TRPயில் முன்னிலையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!