விரைவில் தொடங்க இருக்கும் “பாரதி கண்ணம்மா” & “ராஜா ராணி 2” மகா சங்கமம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
விரைவில் தொடங்க இருக்கும்
விரைவில் தொடங்க இருக்கும் "பாரதி கண்ணம்மா" & "ராஜா ராணி 2" மகா சங்கமம் - ரசிகர்கள் உற்சாகம்!
விரைவில் தொடங்க இருக்கும் “பாரதி கண்ணம்மா” & “ராஜா ராணி 2” மகா சங்கமம் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களான “பாரதி கண்ணம்மா” மற்றும் “ராஜா ராணி 2” சீரியல் மகா சங்கமம் நடைபெற இருக்கிறது. இது குறித்து தகவல் வெளியாகி இருக்கும் நிறையில் எப்போது தொடங்கப்படும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

மகா சங்கமம்:

சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்கள் என்றாலே புதுமையாகவும் பல விறுவிறுப்பான காட்சிகள் கொண்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி சீரியல்களில் பிரபலமான சீரியல்கள் தான் ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல்கள் வெவ்வேறு கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல சுவாரஸ்யமான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியல்கள் இணைந்து நடத்தும் மகா சங்கமம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

பொதுவாக, சீரியல் கதையில் எதாவது மாற்றம் கொண்டு வர மகா சங்கமம் நடத்தப்பட்டு பல திருப்பங்கள் வெளியே தெரிய வரும். அந்த வகையில் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி சீரியல் மகா சங்கமம் நடத்தப்பட்டு இரண்டு சீரியல்களும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது பாரதி கண்ணம்மா ராஜா ராணி 2 சீரியல்களின் மகா சங்கமம் தொடங்கப்படுவதால் என்ன மாதிரி திருப்பங்கள் வர இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும் இந்த மகா சங்கமம் எப்போது ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் எப்போது மகா சங்கமத்தில் பல உண்மைகள் வெளியாகும் என ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கும் பாரதி கண்ணம்மா ராஜா ராணி 2 சீரியல் மகா சங்கமம் எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!