பாரதி கண்ணம்மாக்கு End.. ஹீரோ அருண் நடிக்கவுள்ள புது சீரியல் – அதுவும் இந்த ஹீரோயின் கூடவா?

0
பாரதி கண்ணம்மாக்கு End.. ஹீரோ அருண் நடிக்கவுள்ள புது சீரியல் - அதுவும் இந்த ஹீரோயின் கூடவா?
பாரதி கண்ணம்மாக்கு End.. ஹீரோ அருண் நடிக்கவுள்ள புது சீரியல் - அதுவும் இந்த ஹீரோயின் கூடவா?
பாரதி கண்ணம்மாக்கு End.. ஹீரோ அருண் நடிக்கவுள்ள புது சீரியல் – அதுவும் இந்த ஹீரோயின் கூடவா?

தற்போது பாரதி கண்ணம்மா தொடர் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்கள் பலரும் இதன் கிளைமாக்ஸ் எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்ளத்தான் காத்துக்கொண்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா அருண்:

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது DNA டெஸ்டின் முடிவுகள் தவிர அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. DNA டெஸ்டிற்கு ரத்த மாதிரிகளையும் பாரதி லேப்பிற்கு கொடுத்துவிட்ட நிலையில் இன்னும் ஒரே மாதத்தில் பாரதி கண்ணம்மா தொடர் இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளது. இதன் கிளைமாக்ஸ் காட்சியில் பாரதி மொத்த உண்மையையும் அறிந்து தலைகுனிந்து கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்பதற்கு கூட தைரியம் இல்லாமல் கதற போகிறார்.

Follow our Instagram for more Latest Updates

இதற்கு அடுத்து பாரதி கண்ணம்மா 2 வர போகிறது. அதில் தற்போது நடிக்கும் எந்த நடிகர்களும் வர போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் பாரதி ரோலில் நடிக்கும் அருண் அடுத்து எந்த சீரியலில் நடிக்க போகிறார் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

நினைத்ததை சாதித்த கோபி.. பாக்கியா தலையில் இடியை போட்ட முக்கிய நபர்.. இடிந்த குடும்பம்!

Exams Daily Mobile App Download

அதன்படி அவர் அடுத்து சன் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ள புதிய சீரியலில் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் இதில் இவருக்கு ஜோடியாக ஆல்யா மானசா நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ஆல்யா இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்ததற்கு பிறகு தற்போது தான் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!