சற்று குறைந்து ஆறுதல் அளித்த தங்கத்தின் விலை – இன்றைய அப்டேட்!

0
சற்று குறைந்து ஆறுதல் அளித்த தங்கத்தின் விலை - இன்றைய அப்டேட்!
சற்று குறைந்து ஆறுதல் அளித்த தங்கத்தின் விலை - இன்றைய அப்டேட்!
சற்று குறைந்து ஆறுதல் அளித்த தங்கத்தின் விலை – இன்றைய அப்டேட்!

ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த வாரம் முழுவதும் விலை ஏற்றத்தை நோக்கியே சென்றது. ஆனால், தற்போது தங்கத்தின் விலை சற்று குறைய தொடங்கியுள்ளது.

தங்கத்தின் விலை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையை பொறுத்து தங்கத்தின் விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போதுள்ள மந்த நிலையால் வல்லுநர்கள் அனைவரும் முதலீடுகளை குறித்த பல சாதகமற்ற தகவல்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், மற்ற முதலீடுகளின் மீதான நம்பிக்கை குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றது.

Follow our Instagram for more Latest Updates

இதனால் கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலையானது விலை உயரத்தை நோக்கியே சென்றது. இதனால் நகைப்பிரியர்கள் கவலை அடைந்து வந்தனர். ஆனால், தற்போது இன்று அதிரடியாக ஆபரணத் தங்கத்தின் விலையானது சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. அதன்படி, 1 சவரன் 22 கேரட் நகையின் விலையானது நேற்று ரூ.106 குறைந்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதனால், இன்று ஞாயிற்று கிழமையும் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 4892 க்கும், 1 சவரன் ரூ. 39136 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 24 கேரட் 1 கிராம் தங்கம் ரூ. 5294 க்கும், 1 சவரன் ரூ. 42352 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியானது 1 கிராம் ரூ. 67.50 க்கும், 1 கிலோ ரூ.67,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!