ஹேமாவும் லட்சுமி என்னுடைய குழந்தைகளா? ஷாக்கான பாரதி – சீரியலில் அடுத்து வருபவை!

0
ஹேமாவும் லட்சுமி என்னுடைய குழந்தைகளா? ஷாக்கான பாரதி - சீரியலில் அடுத்து வருபவை!
ஹேமாவும் லட்சுமி என்னுடைய குழந்தைகளா? ஷாக்கான பாரதி - சீரியலில் அடுத்து வருபவை!
ஹேமாவும் லட்சுமி என்னுடைய குழந்தைகளா? ஷாக்கான பாரதி – சீரியலில் அடுத்து வருபவை!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்தது போல பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க இருக்கிறார். அதன் முடிவில் ஹேமாவும் லக்ஷ்மியும் பாரதியின் குழந்தைகள் என்ற உண்மை வெளியே வர இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாரா என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஒரே கேள்வியாக இருந்தது. ஆனால் இத்தனை நாள் அதை பற்றி கதையில் காட்டப்படாமல், வேறு வேறு ரூட்டில் கதை சென்றது. மேலும் வெண்பாவிற்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோஹித் பணக்காரன் இல்லை என்ற உண்மை ஷர்மிளாவிற்கு தெரிய வருகிறது. அதனால் அவர் கல்யாணத்தை நிறுத்துகிறார்.

ஈஸ்வரி முன்பே கோபியை அறைந்த ராதிகா.. இரண்டாவது நாளே ரணகளமா இருக்கே – பாக்கியலட்சுமி அப்டேட்!

Exams Daily Mobile App Download

மறுபக்கம் பாரதி உயிரை தீவிரவாதிகளிடம் இருந்து கண்ணம்மா காப்பாற்ற அதனால் கண்ணம்மா மீது பாரதிக்கு சிறிது அக்கறை வருகிறது. அதனால் அவர் இத்தனை நாள் அனைவரும் சொன்னது போல டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க முடிவு செய்கிறார். அது குறித்து ஒரு மருத்துவமனையை அவர் அணுக, அங்கே யாருக்கும் தெரியாமல் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க இருக்கிறார். முதலில் பாரதியின் சாம்பிளை கொடுக்க, அதன் பின் லட்சுமி ஹேமாவின் சாம்பிளை கொடுக்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்நிலையில் இனி வரும் எபிசோடில் பாரதி, ஹேமா, லக்ஷ்மியின் டிஎன்ஏ டெஸ்ட் முடிவுகள் வர இருக்கிறது. மிகவும் பதட்டத்துடன் பாரதி அதை வாங்க செல்கிறார். அப்போது அவரே எதிர்பார்க்காமல் ஹேமாவும் லக்ஷ்மியும் தனக்கு பிறந்த குழந்தைகள் என தெரிய வருகிறது. அதை பார்த்து பாரதி அதிர்ச்சி அடைகிறார். அதனால் அவர் கண்ணம்மாவை இத்தனை நாள் பேசியதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறார். பாரதி மன்னிப்பு கேட்டாலும் கண்ணம்மா அவரை ஏற்றுக்கொவாரா என்பதே பெரிய திருப்பமாக இருக்க போகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!