Post Office-ன் லாபம் தரும் அசத்தலான சேமிப்பு திட்டங்கள் – 8.75 % வரை வட்டி .. முதலீடு செய்ய எளிய வழி!

0
Post Office-ன் லாபம் தரும் அசத்தலான சேமிப்பு திட்டங்கள் - 8.75 % வரை வட்டி .. முதலீடு செய்ய எளிய வழி!
Post Office-ன் லாபம் தரும் அசத்தலான சேமிப்பு திட்டங்கள் - 8.75 % வரை வட்டி .. முதலீடு செய்ய எளிய வழி!
Post Office-ன் லாபம் தரும் அசத்தலான சேமிப்பு திட்டங்கள் – 8.75 % வரை வட்டி .. முதலீடு செய்ய எளிய வழி!

இந்திய அஞ்சல் துறை சேமிப்பிற்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் முதியவர்களுக்கு ஏற்ற திட்டங்கள் மற்றும் அதன் வட்டி விகிதங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

சேமிப்பு திட்டங்கள்:

இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையில் மக்கள் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் அதாவது 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எவ்வித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் சேர விரும்புகின்றனர். இவர்களுக்கு மாதாந்திர வருமானத் திட்டம் கை கொடுக்கும்.

Follow our Instagram for more Latest Updates

இத்திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. அதே போல மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டமும் வயதானவர்களுக்கு ஏற்ற திட்டமாகும். இதில் 7.4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கு சலுகையும் உண்டு. அடுத்ததாக பிக்சட் டெபாசிட் (FD) திட்டம் உள்ளது. இது சிறந்த வருமானத்தை அளிக்கும்.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் ஊக்க ஊதியம் வழங்க நடவடிக்கை!!

இந்த FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 8.75 % வட்டி விகிதம் அளிக்கப்படும். மேலும் வருமான வரி பிரிவின் படி ரூ. 50,000 வரை வரி விலக்கும் உண்டு. இத்தகைய திட்டங்களை தொடர்ந்து அஞ்சல் நிலையத்தின் வருடாந்திர திட்டமும் நல்ல லாபத்தை அளிக்கும். இதில் 5.5% முதல் 6.5% வரை ஆண்டு வருமானம் கிடைக்கும்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!