
BEL நிறுவனத்தில் Trainee Engineer காலிப்பணியிடங்கள் – BE / B. Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Trainee Engineer -I பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப BEL நிறுவனம் தீர்மானித்துள்ளது. இது குறித்த வெளியாகியுள்ள அறிவிப்பில் இங்கு மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | BEL |
பணியின் பெயர் | Trainee Engineer -I |
பணியிடங்கள் | 8 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
BEL காலிப்பணியிடங்கள்:
Trainee Engineer -I பணிக்கென 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Trainee Engineer கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B. Tech / B.Sc தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BEL வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Trainee Engineer ஊதிய விவரம்:
- 1st Year – Rs. 30,000/-
- 2nd year – Rs. 35,000/-
- 3rd year – Rs. 40,000/-
BEL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தனியார் வங்கியில் வேலை வேண்டுமா? CSB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 22.03.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.