தனியார் வங்கியில் வேலை வேண்டுமா? CSB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
தனியார் வங்கியில் வேலை வேண்டுமா? CSB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
தனியார் வங்கியில் வேலை வேண்டுமா? CSB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
தனியார் வங்கியில் வேலை வேண்டுமா? CSB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

CSB வங்கி ஆனது Gold Loan Officer பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CSB வங்கி
பணியின் பெயர் Gold Loan Officer
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CSB வங்கி காலிப்பணியிடங்கள்:

Gold Loan Officer பணிக்கென மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Gold Loan Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Gold Loan Officer முன் அனுபவம்:

சபந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Gold Loan Officer தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு வனத்துறையில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!