தேர்வு இல்லாத வேலை.. மத்திய அரசின் BEL நிறுவனத்தில் – உடனே விண்ணப்பிக்கவும்!

0
தேர்வு இல்லாத வேலை.. மத்திய அரசின் BEL நிறுவனத்தில் – உடனே விண்ணப்பிக்கவும்!

Bharat Electronics Limited நிறுவனம் Apprentice பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு என 71 பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இப்பணியில் பணிபுரிய விரும்பும் நபர்கள் நாளை (24.12.2022)நேர்காணல் நடைபெறுவதால் போதிய ஆவணங்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு விவரம் :

Bharat Electronics Limited நிறுவனத்தில் சமீபத்தில் வெளியான அறிவிப்பின் படி Graduate Apprentices பதவிக்கு 63 பணியிடங்களும் Technician (Diploma) Apprentices பதவிக்கு 08 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது .

Exams Daily Mobile App Download

BEL நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரரின் வயதானது அதிகபட்சம் 25 ஆக இருக்க வேண்டும். இப்பணிக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate / Diploma பெற்றிருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BHEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்:ரூ.3,40,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Graduate Apprentices பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்.ரூ.11,110/- ஊதியமாக வழங்கப்படும்.Technician (Diploma) Apprentices பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்.ரூ.10,400/- ஊதியமாக வழங்கப்படும் என BEL நிறுவனம் அறிவித்துள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

BEL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நந்தம்பாக்கம், சென்னை – 600 089, நாளை(24.12.2022) காலை 9.30 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் போதிய ஆவணங்களுடன் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

Download Notification & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!