பெல் நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
பெல் நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
பெல் நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
பெல் நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த Project Engineer பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

Project Engineer பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Project Engineer வயது வரம்பு:

01.09.2022 தேதியின்படி 32 வயதுக்குள் இருக்க வேண்டும். PwBD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 40% அல்லது அதற்கு மேற்பட்ட ஊனமுற்றவர்களுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.

Engineer கல்வி தகுதி:

புகழ்பெற்ற நிறுவனம்/பல்கலைக்கழகத்திலிருந்து கணினி அறிவியல்/ தகவல் அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.31,000/- மாத ஊதியத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Exams Daily Mobile App Download
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பணிக்கான சம்பளம்:
  • முதல் வருடம் – ரூ.40,000/-
  • இரண்டாம் வருடம் – ரூ.45,000/-
  • மூன்றாம் வருடம் – ரூ. 50,000/-
  • நான்காம் வருடம் – ரூ.55,000/-
விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!