ரூ.31,000/- மாத ஊதியத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

0
ரூ.31,000/- மாத ஊதியத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே!
ரூ.31,000/- மாத ஊதியத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே!
ரூ.31,000/- மாத ஊதியத்தில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

Administrative Assistant, Project Associate-I, Project Assistant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Centre for Materials for Electronics Technology எனப்படும் CMET ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.31,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CMET
பணியின் பெயர் Administrative Assistant, Project Associate-I, Project Assistant
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.10.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
CMET காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Administrative Assistant, Project Associate-I, Project Assistant பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Administrative Assistant – 1 பணியிடம்
  • Project Associate-I – 1 பணியிடம்
  • Project Assistant – 1 பணியிடம்
Project Assistant கல்வி தகுதி:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Administrative Assistant – அங்கீகாரம் பெற்ற பல்கலைக்ககத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Associate-I – விண்ணப்பதாரர்கள் M.Sc. in Physics, Electronic Science or BE/B.Tech in Mechanical / Electronics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Assistant -விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்ககத்தில் B.Sc. Physics /Chemistry/Electronics or Diploma in Mechanical or Electronics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் முடித்தவரா? ரூ.1,90,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

CMET வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Administrative Assistant – ரூ.18,000/-
  • Project Associate-I – ரூ.31,000/-
  • Project Assistant – ரூ.20,000/-
Exams Daily Mobile App Download
CMET தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 06.10.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!