BEEI பாரத் எலெக்ட்ரானிக்ஸ் கல்வி நிறுவன வேலைவாய்ப்பு 2024 – ரூ.34,200/- வரை சம்பளம்!

0
BEEI கல்வி நிறுவன வேலைவாய்ப்பு 2024

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் கல்வி நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு ஆனது Teachers, Office Assistant போன்ற பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 37 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Bharat Electronics Educational Institutions
பணியின் பெயர் Teachers, Office Assistant
பணியிடங்கள் 37
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

BEEI காலிப்பணியிடங்கள்:

Nursery Teacher – 1 பணியிடம்
Primary Teacher – 18 பணியிடங்கள்
Lecturers (PU) – 3 பணியிடங்கள்
Post Graduate Teacher – 3 பணியிடங்கள்
Lecturers (FGC) – 3 பணியிடங்கள்
Co-Scholastics Teachers – 5 பணியிடங்கள்
Assistant Administrative Officer – 1 பணியிடம்
Office Assistant – 3 பணியிடங்கள்

என மொத்தம் 37 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNPSC குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – ஜாக்பாட் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

கல்வி தகுதி:

  • Nursery Teacher – Any Degree with NTT or MTT.
  • Primary Teacher – Master’s or Bachelor’s degree in the relevant field with B.Ed.
  • Lecturers (PU) – Master’s degree in Physics or Biology with B.Ed.
  • Post Graduate Teacher – Master’s degree in Physics or Biology or English with B.Ed.
  • Lecturers (FGC) – MCA/M.Tech in Computer Science or MA in Kannada.
  • Co-Scholastics Teachers – Bachelor’s or Master’s degree in the relevant fields.
  • Assistant Administrative Officer – MBA with five years of experience.
  • Office Assistant – B.Com with computer knowledge or Diploma in Commercial Practice.

சம்பள விவரம்:

Nursery Teacher – ரூ.18,700
Primary Teacher – ரூ.18,700
Lecturers (PU) – ரூ.34,200
Post Graduate Teacher – ரூ.34,200
Lecturers (FGC) – ரூ.25,100
Co-Scholastics Teachers – ரூ.21,350
Assistant Administrative Officer – ரூ.34,200
Office Assistant – ரூ.16,250

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு தகுதியனவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் 23 ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!