BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.30,000/-

0
BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்
BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்

BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.30,000/-

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த BECIL அறிவிப்பில், IT Professional, Station Manager (RCS) மற்றும் Instructor (Mechanical Stream & Avionics Stream) பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • BECIL நிறுவனத்தில் IT Professional, Station Manager (RCS) மற்றும் Instructor (Mechanical Stream & Avionics Stream) போன்ற பணிகளுக்கு என்று மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  •  IT Professional பணிக்கு Information Technology / Information Science / Computer Science / Electronics பாடப்பிரிவில் B.E. / B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Station Manager (RCS) பணிக்கு Marketing பாடப்பிரிவில் MBA / PG Degree முடித்திருக்க வேண்டும்.
  • Instructor பணிக்கு Aeronautical / Mechanical / Electrical or Electronics / Instruments Engineering பாடப்பிரிவில் B.E. / B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.

சிறந்த TNPSC Coaching Centre – Join Now

  • BECIL பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பிக்கும் பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருப்பது அவசியமாகும்.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு IT Professional மற்றும் Station Manager பணிகளுக்கு ரூ.30,000/-, Instructor (Mechanical Stream & Avionics Stream) பணிகளுக்கு ரூ.20670/- மாத ஊதிய தொகையாக வழங்கப்படும்.
  • இப்பணிக்கு பணியாளர்கள் Skill Test, Written Exam, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • General, OBC மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/-, SC, ST, EWS மற்றும் PH வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.450/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் கீழே இணைத்துள்ள இணைப்பின் வழியே அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து 08.01.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், நாளையுடன் இப்பணிக்கான கால அவகாசம் நிறைவு பெறுவதால் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

BECIL NOTIFICATION 2022

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!