BECIL நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்..!

0
BECIL நிறுவனத்தில் ரூ
BECIL நிறுவனத்தில் ரூ

BECIL நிறுவனத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்..!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த BECIL அறிவிப்பில், IT Professional, Station Manager (RCS) மற்றும் Instructor (Mechanical Stream & Avionics Stream) பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதிவின் மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் IT Professional, Station Manager (RCS) and Instructor (Mechanical Stream & Avionics Stream)
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BECIL காலிப்பணியிடம்:

தற்போது பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் (BECIL) நிறுவனத்தில் IT Professional, Station Manager (RCS) மற்றும் Instructor (Mechanical Stream & Avionics Stream) போன்ற பணிகளுக்கு என்று மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில்,

  • IT Professional பணிக்கு Information Technology / Information Science / Computer Science / Electronics பாடப்பிரிவில் B.E. / B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • Station Manager (RCS) பணிக்கு Marketing பாடப்பிரிவில் MBA / PG Degree முடித்திருக்க வேண்டும்.
  • Instructor பணிக்கு Aeronautical / Mechanical / Electrical or Electronics / Instruments Engineering பாடப்பிரிவில் B.E. / B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்.

BECIL முன் அனுபவம்:

மேற்கண்ட பனிக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் பணியிக்கு சம்மந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருப்பது அவசியமாகும்.

BECIL ஊதிய விவரங்கள்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு IT Professional மற்றும் Station Manager பணிக்கென்று ரூ.30,000/-மும், Instructor (Mechanical Stream & Avionics Stream) பணிக்கென்று ரூ.20670/-மும் மாத ஊதிய தொகையாக வழங்கப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

BECIL தேர்வு முறை:
  • Skill Test
  • Written Exam
  • Interview
BECIL விண்ணப்ப கட்டணம்:

General, OBC மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750/-, SC, ST, EWS மற்றும் PH வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.450/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கட்டணம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடலாம்.

TN Job “FB  Group” Join Now

BECIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ளவர்கள் கீழே இணைத்துள்ள இணைப்பின் வழியே அதிகாரபூர்வ தளத்தில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து,கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 08.01.2022 தினத்திற்கு பின் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Official Notification

Online Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!