ரூ.24234/- ஊதியத்தில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை – 12வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) இருந்து காலிப்பணியிட அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. அதில் X-Ray Technician, Pharmacist, Nurse, Dental Hygienist & Dental Technician, CSSD Technician, Pathology Technician பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BARC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- பதிவுதாரர்கள் அதிகபட்சம் 40 வயது வரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- HSC(Science)/ Diploma/ B.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.11,730/- முதல் அதிகபட்சம் ரூ.24,234/- வரை சம்பளம் வழங்கப்படும்
- பதிவுதாரர்கள் Interview மூலமாவே தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் அறிவிப்பு :
தகுதியானவர்கள் வரும் 05.03.2021 (நாளை) அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.