மீண்டும் கண்ணம்மா வீட்டிற்கு செல்லும் பாரதி, லட்சுமி & ஹேமாவின் நிலைமை? அடுத்த எபிசோட்!

1
மீண்டும் கண்ணம்மா வீட்டிற்கு செல்லும் பாரதி, லட்சுமி & ஹேமாவின் நிலைமை? அடுத்த எபிசோட்!
மீண்டும் கண்ணம்மா வீட்டிற்கு செல்லும் பாரதி, லட்சுமி & ஹேமாவின் நிலைமை? அடுத்த எபிசோட்!
மீண்டும் கண்ணம்மா வீட்டிற்கு செல்லும் பாரதி, லட்சுமி & ஹேமாவின் நிலைமை? அடுத்த எபிசோட்!

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த வாரம் வர உள்ள எபிசோடுக்கான கதைக்களம் வெளியாகி உள்ளது. அதில் பாரதி ஹேமாவை பார்க்க மீண்டும் கண்ணம்மா வீட்டிற்கு கிளம்புகிறார். மறுபுறம் லட்சுமியிடம் மன்னிப்பும் கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். வாராவாரம் வெளியாகும் TRP ரேட்டிங்கில் இந்த சீரியல் தான் முதலிடம் பிடிக்கிறது. சின்னத்திரையில் அதன் ரசிகர் பட்டாளத்திற்கு இதுவே சான்று. தற்போது லட்சுமி பாரதி வீட்டில் இருக்க, ஹேமா கண்ணம்மாவுடன் இருக்கிறார். லட்சுமியின் நிலையை நினைத்து கண்ணம்மா கவலையாக உள்ளதால் ஹேமாவை சரியாக கவனிக்காமல் உள்ளார். மறுபுறம் பாரதியும் ஹேமாவை பார்க்க வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.

ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஊரடங்கு அமல் – இலங்கை அரசு உத்தரவு!

இதனால் ஹேமா கவலையுடன் பாரதிக்கு கால் செய்கிறார். ஏன் என்னை பார்க்க வரவில்லை என கேட்கிறார். அதற்கு பாரதி வேலை அதிகம், கார் ரிப்பேர் என காரணங்களை கூறி சமாளிக்கிறார். நாளை கண்டிப்பாக என்னை பார்க்க சமையல் அம்மா வீட்டிற்கு வர வேண்டும் என ஹேமா கூறுகிறார். இதற்கு பாரதியும் சம்மதிக்கிறார். கண்ணம்மா நினைப்பு முழுவதும் லட்சுமியை பற்றி தான் உள்ளது. பாரதி, லட்சுமியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்கிறார்.

சென்னையில் ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் மின்தடை ஏற்படும் பகுதிகள் – அறிவிப்பு!

அடுத்த நாள் ஹேமாவை பார்க்க கண்ணம்மா வீட்டிற்கு வருகிறார். ஆனால் கண்ணம்மா ஒழுங்காக கவனித்து கொள்ளாததால் ஹேமாவிற்கு காய்ச்சல் வருகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் பாரதி கண்ணம்மை திட்டுகிறார். லட்சுமியை அப்படி நடத்தியதற்கு என்னை பலி வாங்குறியா? என கேட்கிறார். மேலும் ஹேமாவை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து செல்ல போவதாக கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் கண்ணம்மா தான் இனி நன்றாக பார்த்துக் கொள்வதாக கூறுகிறார். ஆனால் ஹேமாவும் தான் அப்பாவுடன் செல்வதாக கூறுகிறார். இத்துடன் எபிசோட் நிறைவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. I am regularly reading your TV serial notifications and posts. Thanks.
    But can it be possible to remove old episode’ posts frim these pages. Moreover it gives different titles which is giving confusion about present episodes. So try to remove old episode notifications and posts atleast after two days.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!