சென்னையில் ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் மின்தடை ஏற்படும் பகுதிகள் – அறிவிப்பு!

0
சென்னையில் ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் மின்தடை
சென்னையில் ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் மின்தடை

சென்னையில் ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் மின்தடை ஏற்படும் பகுதிகள் – அறிவிப்பு!

சென்னையில் மின் பராமரிப்புப் பணி காரணமாக 23.08.2021 ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை :

தமிழகத்தில் புதிதாக தலைமையேற்றுள்ள அரசு மின்சார துறையில் தொடர் கவனம் செலுத்தி வருகிறது. மின் சம்பந்தமாக புகார் அளிக்க சென்னையில் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாவட்டம் தோறும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் கம்பிகள் மின் இணைப்புகள் சரிபார்க்கப்பட்டு தேவையின் அடிப்படையில் அவை மாற்றப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.

கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் – எஸ்பிஐ புதிய அறிவிப்பு!

மற்ற பகுதிகளை தொடர்ந்து தலைநகர் சென்னையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக லட்சுமிபுரம், திருமால் நகர், சந்திரன் நகர், பெரியார் தெரு, நியூ தெரு, நாகப்பா நகர், அம்பேத்கர் நகர் மற்றும் வி.ஒ.சி தெரு.ஐடி கோரிடர் பகுதி :சிப்காட், தாழம்பூர் கிராமம், நத்தம் கிராமம், சக்தி நகர், நத்தம் ரோடு, ஏகாட்டூர் பீச் ரோடு, நவபாரத் காலனி பார்வதி தெரு, எம்.ஜி.ஆர் ரோடு சாஸ்திரி நகர் நேதாஜி தெரு, என்.எஸ்.கே தெரு, முத்துலட்சுமி சாலை வேளச்சேரி சாரதி நகர், சீதாராமன் நகர், வேளச்சேரி தாம்பரம் ஆகிய பகுதிகளில் வரும் திங்கட் கிழமை (22.08.2021) அன்று காலை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் – எஸ்பிஐ புதிய அறிவிப்பு!

அதே போல நீலாங்கரை பகுதி: புதிய மற்றும் பழைய கணேஷ் நகர், வைத்தியலிங்க சாலை, ரூபி காம்ப்ளக்ஸ், திருவள்ளுவர் நகர், மாதா கோயில், பாரதியார் நகர் மற்றும் மேற்காணும் இடங்கலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் அதனை மேலும் சோமங்கலம், சக்தி நகர், புதுபேரு, மேட்டூர், பெரியார் காலனி, மணிமங்களம் சாலை, திருமுடிவாக்கம் தொழிற்சாலை, திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம், நடுவீரப்பட்டு, பூந்தண்டலம், மேலாத்தூர் ஆகிய பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!