கண்ணம்மாவை காப்பாற்ற முயற்சி செய்யும் பாரதி, மகிழ்ச்சியில் குடும்பம் – ‘பாரதி கண்ணம்மா’ அப்டேட்!

0
கண்ணம்மாவை காப்பாற்ற முயற்சி செய்யும் பாரதி, மகிழ்ச்சியில் குடும்பம் - 'பாரதி கண்ணம்மா' அப்டேட்!
கண்ணம்மாவை காப்பாற்ற முயற்சி செய்யும் பாரதி, மகிழ்ச்சியில் குடும்பம் - 'பாரதி கண்ணம்மா' அப்டேட்!
கண்ணம்மாவை காப்பாற்ற முயற்சி செய்யும் பாரதி, மகிழ்ச்சியில் குடும்பம் – ‘பாரதி கண்ணம்மா’ அப்டேட்!

கடந்த சில வாரங்களாக சொதப்பலான கதைக்களத்துடன் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதனால் அடுத்து என்ன நிகழும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடத்தை பிடித்து வந்தது. ஆனால் தற்போது கதை சற்று இழுவையாக சென்று கொண்டிருப்பதாக ரசிகர்களை கமெண்ட் தெரிவித்துள்ளனர். அதாவது முந்தைய எபிசோடுகளில் கண்ணம்மாவின் மகள் லட்சுமிக்கு பாரதிதான் தன்னுடைய அப்பா என்று தெரிய வருகிறது. உடனே பாரதி இந்த விஷயம் ஹேமாக்கு தெருஞ்சிற கூடாது அப்டினு ஹேமா படிக்கிற ஸ்கூல மாத்தலாம்னு முயற்சி செய்கிறார். அப்புறம் ஹேமாவும், லட்சுமியும் ஒரே சென்டிமென்ட் ஆ பாசத்தை பொழிய, இத பாத்த பாரதி ஹேமாவை இதே ஸ்கூலேயே படினு சொல்லறாரு.

பாக்கியாவிடம் மாட்டிக்கொண்ட கோபி, ராதிகா? அடுத்து என்ன நடக்கும்! பாக்கியாவின் முடிவு என்ன!

இன்னொரு பக்கம் வெண்பா, ரோஹித்துக்கும் நிச்சயம் பன்றாங்க. அதுக்கு அப்புறம் வெண்பாவும், ரோஹித்தும் குடிச்சிட்டு தப்பு பன்னிருறாங்க. இந்த விஷயமே வெண்பா விடிஞ்சதுக்கு அப்புறம்தான் தெரியுது. உடனே கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி வீட்டுல இருக்கிற பொருளலாம் போட்டு உடைக்கிறாங்க. இதுக்கு அப்புறம் வெண்பா பாரதிய குடிக்க வச்சு உன்னால தான் நான் ப்ரெக்னன்ட் ஆனேன் அப்டின்னு சொல்லுவாங்கனு பாத்தா சீரியல்ல கதையே மாறி போச்சு. அதாவது பாரதியோட ஹாஸ்பிடல் அ தீவிரவாதிங்க கடத்துற மாதிரி ப்ரோமோ போட்டுருக்காங்க.

சும்மாவே பாரதி கண்ணம்மா சீரியல முடிச்சிட்டு வேற சீரியல் எடுங்க அப்டினு ரசிகர்கள் ஒரு பக்கம் கருத்து தெரிவிச்சிட்டு வராங்க. இந்த சமயத்துல ஹாஸ்பிடல் கடத்தல் அது இது னு இப்படி சவ்வா சீரியல இழுக்குறாங்கனு இப்பவே கமெண்ட் வர ஆரம்பிச்சிருச்சு. இதுக்கு அப்புறம் ஹாஸ்பிடல் உள்ள இருக்க கண்ணம்மா, லட்சுமியை பாரதி காப்பாத்துற மாதிரி சீன், அப்புறம் பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் சின்ன சின்ன ரொமான்ஸ் சீன் இப்படி தான் கதையை கொண்டு போவாங்க. இதே மாதிரி கான்செப்ட் தான் ராஜா ராணி, பாரதி கண்ணம்மா மெகா சங்கமத்துலயே போட்டாச்சே அப்டினு அடுத்து ரசிகர்கள் கமெண்ட் சொல்ல போறாங்க.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!