மிகவும் மோசமாகும் சக்தியின் உடல்நிலை, கண்ணம்மா எடுத்த முடிவு – “பாரதி கண்ணம்மா” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

0
மிகவும் மோசமாகும் சக்தியின் உடல்நிலை, கண்ணம்மா எடுத்த முடிவு -
மிகவும் மோசமாகும் சக்தியின் உடல்நிலை, கண்ணம்மா எடுத்த முடிவு - "பாரதி கண்ணம்மா" சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
மிகவும் மோசமாகும் சக்தியின் உடல்நிலை, கண்ணம்மா எடுத்த முடிவு – “பாரதி கண்ணம்மா” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் சக்திக்கு மிகவும் உடல்நிலை மோசமாகிவிடுகிறது. அதனால் சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்ல, அதற்கு ஒரு குழந்தையின் இதயத்தை கேட்கின்றனர். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் விக்ரமின் மருத்துமனையில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக வேலை செய்கின்றனர். அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி முட்டிக் கொள்கிறது. இருந்தாலும் இருவரும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பல நல்ல விஷயங்களை செய்கின்றனர். முதலில் மனைவியை கொடுமைப்படுத்தும் ஒருவர் வர அவரை போலீசில் பாரதியும் கண்ணம்மாவும் பிடித்துக் கொடுக்கின்றனர். மறுபக்கம் சக்தி என்ற குழந்தை இதயத்தில் பிரச்சனையுடன் வருகிறது.

மீண்டும் தன்னுடன் படிக்கும் மாணவனை காதலிக்க துவங்கிய இனியா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய திருப்பம்!

அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும் என பாரதி பல முயற்சிகளை செய்து வருகிறார். அந்த குழந்தை பற்றி தெரிந்து கொண்ட கண்ணம்மா எப்படியாவது குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதால் அந்த குழந்தையை அன்போடு பார்த்துக் கொள்கிறார். பல இடங்களில் முயற்சி செய்து குழந்தைக்கு இதயம் கிடைக்க பாரதி போராடி வருகிறார். இந்நிலையில் இது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் சக்திக்கு மிகவும் உடம்பு சரியில்லாமல் போகிறது.

Exams Daily Mobile App Download

அதனால் அவளை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கின்றனர். குழந்தைக்கு உடனே இதயம் மாற்ற வேண்டும் எனவும் அப்போது தான் குழந்தை பிழைக்கும் என்ற நிலை வந்துவிட அப்போது விபத்தில் முஸ்லிம் குழந்தை ஒன்று இறந்துவிடுகிறது. அந்த குழந்தையின் இதயம் பொருத்தமாக இருக்கும் என தெரிந்து பாரதி அவர்களிடம் பேசுகிறார். ஆனால் அந்த குழந்தையின் தந்தை என் குழந்தையை இப்படி செய்ய நான் விடமாட்டேன் என சொல்கிறார். பின் கண்ணம்மா சக்தியின் அப்பா அம்மாவை அழைத்து வந்து பேச வைக்கிறார். அவர்கள் மண்ணோடு மண்ணாக போகும் இதயத்தை என் குழந்தை மூலம் துடிக்க வைக்கலாம் என கெஞ்ச அந்த குடும்பம் இதயத்தை கொடுக்க சம்மதிக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!