‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் புதிய ட்விஸ்ட் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்து வரப்போகும் புதிய ட்விஸ்ட் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்து வரப்போகும் புதிய ட்விஸ்ட் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் புதிய ட்விஸ்ட் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வாய்தா வடிவுக்கரசிக்கு சாப்பாடு போடும் சௌந்தர்யா, பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று செல்லமாக மிரட்டல் விடுப்பது போல வெளியான வீடியோ ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதி கண்ணம்மா

தற்போது பரபரப்பான புதிய திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சில முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில் சீரியல் கதைப்படி சில வாரங்கள் கழித்து ஜெயிலில் இருந்து வீடு திரும்பும் வெண்பா, பாரதி, கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழுவதை நினைத்து கோபம் கொள்கிறார். அதனால், எப்படியாவது பாரதிக்கு தன் மீதுள்ள கோபத்தை குறைத்து மறுபடியும் கண்ணம்மாவுக்கு எதிராக அவரை தூண்டி விட போராடிக் கொண்டிருக்கிறார் வெண்பா.

ஐஸ்வர்யாவிற்கு போட்டியாக நைட்டி போடும் மீனா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இந்தவாறு ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் ஒளிபரப்பாகி வர, மறுபக்கத்தில் பாரதி, கண்ணம்மாவின் திருமண நாளுக்காக சௌந்தர்யா குடும்பத்தார் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வெளியாக இருக்கும் கதைக்களம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது வலைதளங்களில் வெளியாகி இருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் மேக்கிங் வீடியோவில் சௌந்தர்யா, வடிவுக்கரசியை சந்திக்கிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கண்ணன் சரவண விக்ரம் வெளியிட்ட வீடியோ!

அதாவது பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்த்து வைப்பதற்காக சௌந்தர்யா ஏற்படுத்தின வக்கீல் வடிவுக்கரசி தற்போது கண்ணம்மா வீட்டிற்கு கீழே குடியேறி சில ஸ்வாரசியமான சம்பவங்களை அரங்கேற்றி வந்தார். தொடர்ந்து தற்போது சௌந்தர்யாவை சந்திக்கும் வடிவுக்கு அவர் சாப்பாடு போட்டு கொடுத்து பாரதி, கண்ணம்மாவை வேகமாக சேர்த்து வைக்கும்படி கேட்டுக்கொள்கிறார். மேலும் அப்படி செய்யவில்லை என்றால் சாப்பாட்டில் விஷம் வைத்து விடுவதாக நகைச்சுவையாக மிரட்டல் விடுப்பது போல வெளியான இந்த சீரியல் மேக்கிங் வீடியோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!