அச்சு அசலாக பாரதி கண்ணம்மா ரோஷினி போலவே தோற்றமளிக்கும் வினுஷா – ரசிகர்கள் ஷாக்!

0
அச்சு அசலாக பாரதி கண்ணம்மா ரோஷினி போலவே தோற்றமளிக்கும் வினுஷா - ரசிகர்கள் ஷாக்!
அச்சு அசலாக பாரதி கண்ணம்மா ரோஷினி போலவே தோற்றமளிக்கும் வினுஷா - ரசிகர்கள் ஷாக்!
அச்சு அசலாக பாரதி கண்ணம்மா ரோஷினி போலவே தோற்றமளிக்கும் வினுஷா – ரசிகர்கள் ஷாக்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் லேட்டஸ்ட் அப்டேட் குறித்து இந்த பதிவில் காணலாம்.

பாரதி கண்ணம்மா சீரியல்

தெலுங்கில் கார்த்திகை தீபம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் சீரியலின் தமிழ் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலுக்கு என்று தற்போது வரை தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று கூறலாம். எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை தக்க வைத்திருக்கும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் முக்கியமாக பார்க்கப்படுவது கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் நடிப்புத்திறன் குறிப்பாக இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்து வரும் கண்ணம்மா தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ திரை விமர்சனம் – படம் எப்படி இருக்கு?

இவரது நிஜப்பெயர் ரோஷினி ஹரிப்ரியன். ஒரு சில குறும் படங்களில் நடித்திருக்கும் ரோஷினிக்கு இதுதான் முதல் சீரியல் அனுபவம். ஆனால் முதலிலேயே தனது முழு நடிப்புத் திறனையும் வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் ரோஷினி. ஆனால் தற்போது இந்த சீரியலில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிப்பது இவரது திரை பயணத்திற்கு மிகவும் இடைஞ்சலாக இருப்பதாக கருதி அவர் இந்த சீரியலை விட்டு விலகி இருக்கிறார் என்று செய்திகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து ரோஷினி தரப்பிலிருந்து எந்த பதிலும் வராத நிலையிலும் அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர் தான்? வைரலாகும் லிஸ்ட்! அதிர்ந்து போன ரசிகர்கள்!!

இதனால் ரோஷினி இந்த சீரியலை விட்டு விலக இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. அப்படி என்றால் இந்த கதாபாத்திரத்தில் கூடிய விரைவில் யார் வருவார்கள் என்ற கணிப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில் டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமான வினுஷா தேவி தான் இந்த சீரியலில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் பரவி வருகிறது. காரணம், இவர் ஒரு ஜாடையில் நடிகை ரோஷினி போலவே இருப்பதால் அதே போல் ஹரிப்ரியன் செய்திருக்கும் காட்சிகளை இவன் திட்ட செய்திருக்கிறார். என்ன தான் மக்கள் கதாநாயகியாக வினுஷாவை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னாலும் ஒரு ஜாடையில் கண்ணம்மா போலவே இருப்பதால் இவரை அந்த கதாபாத்திரத்தில் ஏற்றுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!