பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர் தான்? வைரலாகும் லிஸ்ட்! அதிர்ந்து போன ரசிகர்கள்!!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர் தான்? வைரலாகும் லிஸ்ட்! அதிர்ந்து போன ரசிகர்கள்!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர் தான்? வைரலாகும் லிஸ்ட்! அதிர்ந்து போன ரசிகர்கள்!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் இவர் தான்? வைரலாகும் லிஸ்ட்! அதிர்ந்து போன ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை யார் ஜெயிக்க போகிறார்கள் என்பது பற்றிய லேட்டஸ்ட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனை பார்த்து விட்டு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 100 நாட்கள் 15 பேர் பிக்பாஸ் கூறும் டாஸ்குகளை வெற்றிகரமாக முடித்து தங்களது உண்மை தன்மையின் மூலமாக மக்கள் மத்தியில் இடம்பெறுவர். அப்படி கடைசிவரை யார் இருக்கிறார்களோ அவர்களே பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்று கூறப்படுவர். கடந்த 4 மாதங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ‘பிக்பாஸ்’, ஆனந்த கண்ணீரில் மூழ்கிய வீடு – வெளியான ப்ரோமோ!

கடந்த சீசன்களை போல் அல்லாமல் இந்த முறை பலரும் புதிய முகங்களாக இருந்தனர். தற்போது தான் இந்த நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. இப்படியான நிலையில் இணையத்தில் ஒரு லிஸ்ட் வைரலாகி வருகிறது. அதில் இந்த முறை வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் இருப்பார் என்றும் ரன்னர் அப் பிரியங்கா என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் எந்தெந்த நாட்களில் யார்யார் வெளியேறுவார்கள் என்றும் அந்த லிஸ்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்து விட்டு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரேயொரு பாடலின் மூலம் மீண்டும் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – வைரலாகும் வீடியோ!

ரியாலிட்டி ஷோ என்று பிக் பாஸ் நிகழ்ச்சியினை நாம் நினைத்துக் கொண்டிருக்கையில் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வாரம் போட்டியாளர் அபிநை வீட்டில் இருந்து வெளியேற்றபடுவார் என்று அந்த லிஸ்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த லிஸ்டில் குறிப்பிடப்பட்டுள்ளது உண்மைதானா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!