IBPS PO ஆன்லைன் மாதிரி தேர்வு – போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!

0
IBPS PO ஆன்லைன் மாதிரி தேர்வு - போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!
IBPS PO ஆன்லைன் மாதிரி தேர்வு - போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!

IBPS PO ஆன்லைன் மாதிரி தேர்வு – போட்டி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு..!

தமிழகத்தின் No.01 பயிற்சி மையமான Dexter Academy ஆனது IBPS Probationary Officer (PO) பதவிக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராவோருக்கு உதவ ஆன்லைன் மாதிரி தேர்வினை நடத்த உள்ளது. அதற்கான முன் பதிவை எங்கள் வலைத்தளம் மூலமாக மேற்கொள்ளுமாறு விருப்பமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

IBPS PO (PRELIMS) ஆன்லைன் தேர்வு:

அரசு பணிகள் போலவே வங்கி பணிகளை பெறுவதும் பலரது கனவாகவும் லட்சியமாகவும் இருந்து வருகிறது. அவ்வாறு வங்கி பணிகளை பெறுவதற்கு வங்கி பணியாளர் தேர்வு வாரியமான IBPS வாரியம் மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும். இந்த IBPS வாரியம்
மூலமாக Probationary Officer (PO) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 4135 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் அவக்சம் முடிவடைந்து விட்டது.

SBI உட்பட அணைத்து வங்கி பணிகளுக்கும் விண்ணப்பிப்போர் அனைவரும் Prelims, Mains மற்றும் Interview என மூன்று கட்ட சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர். பதிவு செய்தவர்களுக்கான முதற்கட்ட Prelims தேர்வுகள் வரும் 04.12.2021 முதல் 11.12.2021 அன்று வரை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே அடுத்த கட்டமாக முதன்மை தேர்வுகளுக்கு செல்ல முடியும். இதனால் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்களின் தேர்விற்கு தற்போது தயாராகிக் கொண்டு உள்ளனர்.

அதன்படி தேர்விற்கு படித்து வரும் தகுதியானவர்களுக்கு உதவும் பொருட்டு அதற்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகளை Dexter Academy தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த IBPS PO (PRELIMS) ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நாளை காலை அதாவது 18.11.2021 அன்று தொடங்கி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

IBPS PO Prelims Online Mock Test – Free Registration Now

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!