BOB வங்கியில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
BOB வங்கியில் ரூ.15,000- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
BOB வங்கியில் ரூ.15,000- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!

BOB வங்கியில் ரூ.15,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Bank of Baroda வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Business Correspondent Supervisor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Bank of Baroda வங்கியில் காலியாக உள்ள Business Correspondent Supervisor பணிக்கு என மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குறைந்தபட்சம் 21 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 65 வயது பூர்த்தி அடையும் வரை பணிபுரியலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் IT பாடப்பிரிவில் BE, M,Sc அல்லது MCA, MBA Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MS Office, Email, Internet போன்ற கணிப்பொறி சார்ந்த அறிவு பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
  • இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் PSU வங்கிகளில் Chief Manager பதவியில் அல்லது Bank of Baroda வங்கியில் Clerk பதவியில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 19.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!