BOB வங்கியில் பணிபுரிய வாய்ப்பு – சம்பளம்: ரூ.15,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
BOB வங்கியில் பணிபுரிய வாய்ப்பு - சம்பளம்: ரூ.15,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
BOB வங்கியில் பணிபுரிய வாய்ப்பு - சம்பளம்: ரூ.15,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
BOB வங்கியில் பணிபுரிய வாய்ப்பு – சம்பளம்: ரூ.15,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Business Correspondent Supervisor பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகளின் விண்ணப்பங்களும், பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்களும், கணிப்பொறி அறிவு பெற்ற நபர்களின் விண்ணப்பங்களும் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank of Baroda
பணியின் பெயர் Business Correspondent Supervisor
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

Bank of Baroda காலிப்பணியிடங்கள்:

  • Bank of Baroda வங்கியில் காலியாக உள்ள Business Correspondent Supervisor பணிக்கு என 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Business Correspondent Supervisor (Bareilly) – 08 பணியிடங்கள்
  • Business Correspondent Supervisor (Pilibhit) – 12 பணியிடங்கள்

Business Correspondent Supervisor வயது வரம்பு:

குறைந்தபட்சம் 21 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 65 வயது பூர்த்தி அடையும் வரை பணிபுரியலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Bank of Baroda கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் IT பாடப்பிரிவில் BE, M,Sc அல்லது MCA, MBA Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MS Office, Email, Internet போன்ற கணிப்பொறி சார்ந்த அறிவு பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Business Correspondent Supervisor அனுபவம்:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் PSU வங்கிகளில் Chief Manager பதவியில் அல்லது Bank of Baroda வங்கியில் Clerk பதவியில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

Exams Daily Mobile App Download

Bank of Baroda ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Business Correspondent Supervisor தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Bank of Baroda விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (19.09.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!