மே மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
மே மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மே மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

வரவிருக்கும் மே மாதத்தில் சுமார் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை அதற்கேற்றவாறு அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கி விடுமுறைகள்

ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியின்படி, மே மாதத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகள் மாநிலங்கள் மற்றும் அங்குள்ள பண்டிகைகளுக்கு ஏற்ப மாறுபடலாம். இது தவிர ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படும் என்பதையும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கிடையில் ஏப்ரல் மாதம் முடிய இன்னும் எட்டு நாட்கள் மட்டுமே உள்ளன.

ExamsDaily Mobile App Download

இதுபோன்ற சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் அடுத்த மாதம் அதாவது மே மாதத்தில் வங்கிகள் தொடர்பான வேலைகள் குறித்த அட்டவணையை இப்போதே சரிசெய்யும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்போது மே 2022 மாதத்திற்கான வங்கி விடுமுறைகள் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதனுடன் எந்த மாநிலத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும், அத்தகைய நாளில் எங்கு வங்கிகள் திறந்திருக்கும் என்ற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உங்கள் வங்கி சம்மந்தமான வேலைகளை அமைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏப்ரல் 23 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – வன்முறை எதிரொலி! காவல்துறை நடவடிக்கை!

வங்கி விடுமுறை:

 • 1 மே 2022: தொழிலாளர் தினம் / மகாராஷ்டிரா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.
 • 2 மே 2022: மகரிஷி பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு பல மாநிலங்களில் விடுமுறையாக இருக்கும்.
 • 3 மே 2022: ஈத்-உல்-பித்ர், பசவ ஜெயந்தியை முன்னிட்டு கர்நாடகாவில் வங்கிகள் அடைக்கப்படும்.
 • 4 மே 2022: ஈத்-உல்-பித்ர் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானாவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 • 8 மே 2022 : ஞாயிறு
 • 9 மே 2022: குரு ரவீந்திரநாத் ஜெயந்தி அன்று மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
 • 14 மே 2022: இரண்டாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
 • 15 மே 2022 : ஞாயிறு
 • 16 மே 2022: புதன் முழு நிலவு
 • 22 மே 2022 : ஞாயிறு
 • 24 மே 2022 : காசி நஸ்ருல் இஸ்மாலின் பிறந்தநாளன்று சிக்கிமில் வங்கிகள் அடைக்கப்படும்.
 • 28 மே 2022: 4வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை
 • 29 மே 2022 : ஞாயிறு

  TNPSC Online Classes

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here