“பாக்கியலட்சுமி” சீரியல் நட்சத்திரங்களை நேரில் சந்திக்க ஒரு அரிய வாய்ப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

0
“பாக்கியலட்சுமி” சீரியல் நட்சத்திரங்களை நேரில் சந்திக்க ஒரு அரிய வாய்ப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் கோயம்புத்தூரில் இன்று பாக்கியலட்சுமி டீம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருக்கிறது.

பாக்கியலட்சுமி நட்சத்திரங்கள்:

தமிழ் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு சினிமாவில் நடிக்கும் நடிகர்களை விட ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். காரணம் சீரியல் நடிகர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒருவராக பார்க்கின்றனர். மேலும் அவர்களின் ஒவ்வொரு அப்டேட்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவி நட்சத்திரங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல் கதாபாத்திரங்கள் தற்போது கோயம்புத்தூருக்கு வருகின்றனர். அங்கே சிவாலயா ஆடிட்டோரியாரித்திற்கு வருகின்றனர்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கோபி நிஜத்தில் யார்? ரசிகர்கள் அறியாத தகவல்கள்!

அங்கே பல விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்த இருக்கின்றனர். மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சாதனை செய்த பெண்களுக்கு விருதுகள் கொடுக்க போகின்றனர். மேலும் அவர்களுடன் விஜய் டிவி சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் வரும் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பாக நடிகை அறந்தாங்கி நிஷா கலந்து கொள்ள இருக்கிறார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இனி பாக்கியாவாக வேறு நடிகை – ரசிகர்கள் ஷாக்!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைகள் சுசித்ரா, திவ்யா கணேஷ், விஜே விஷால் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பது போல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியை பாக்கியலட்சுமி சீரியலில் இரண்டாவது மகனாக நடித்து வரும் விஜே விஷால் தொகுத்து வழங்க இருக்கிறார். அதனால் கோயம்புத்தூர் மக்கள் பாக்கியலட்சுமி ரசிகர்கள் விரைவில் சென்று இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பலர் கோபியிடம் கேள்விகளை கேட்க வேண்டும் என்பதற்காகவே போகின்றனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!