குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

0
குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!
குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!
குடும்பத்தினர் முன்னிலையில் ராதிகா பற்றி சொன்ன பாக்கியா, விவாகரத்து வாங்கியதை நம்பாமல் இருக்கும் ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ராதிகா உடன் தான் கோபி பழகும் உண்மையை குடும்பத்தில் எல்லாரிடமும் சொல்லி விடுகிறார். பின் கோபி தன்னை ஏமாற்றி விவாகரத்து வாங்கும் சொல்ல அந்த நேரம் போஸ்ட் ஒன்றும் வருகிறது.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் மருத்துவமனையில் மனைவி என சொன்னது எல்லாம் ராதிகா தான் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். செல்வி நான் நினைத்தேன் அக்கா தான் என்னை நம்பவில்லை என சொல்கிறார். ஈஸ்வரி ராதிகா பெயரை கேட்டு என்ன நடக்கிறது இங்கே என கேட்கிறார். எழில் பாட்டி அம்மா இனியா எல்லாரும் எப்படி அழுகிறார்கள் என பாருங்கள் என சொல்ல பாக்கியா எழில் நீ பேசாதே அவர் பேசுவாரு என சொல்கிறார். கோபி தலையை கீழே போட பாக்கியா தன்னை பார்த்து பேச சொல்கிறார். பின் குன்னக்குடியில் மூர்த்தி வீட்டில் தங்கிய போது நீங்க மட்டும் ஹோட்டலில் இருந்தீங்க ராதிகாவும் அதை தான் சொன்னார்கள்.

TN Job “FB  Group” Join Now

அது நீங்க தான என பாக்கியா கேட்கிறார். கோபி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். நீங்க சொன்ன பொய் எல்லாம் நம்பிட்டு இருந்தேன் என பாக்கியா சொல்கிறார். ராதிகாவை பார்க்கலாம் என சொன்ன போது கூட நீங்க பதட்டம் அடைந்தீர்கள். நீங்க கூச்ச சுபாவம் என சொன்னீர்கள் அதையும் நான் நம்பினேன் என சொல்கிறார். நான் ஆபிஸ் தொடங்க ராதிகா தான் பணம் கொடுத்து உதவினார்கள் அதனால் அவர் வர வேண்டும் என நினைத்தேன் அப்போது கூட நீங்க பதட்டம் ஆனீர்கள். அவங்க வரும் போதெல்லாம் ஓடி ஒழிஞ்சீங்க அவங்களோட நான் நட்பு வைத்து கொள்ள கூடாது என பல காரணங்களை தேடுனீங்க என சொல்கிறார்.

வீட்டில் இருக்கும் போட்டோக்களை அடிக்கடி கழட்டி வைத்தீர்கள் என சொல்கிறார். என்னை முட்டாள் ஆக்கி நீங்க சந்தோசப்பட்டு இருக்கீங்க. ராதிகா என்னிடம் ஒருத்தவரை கல்யாணம் செய்து கொள்ள போறேன் என சொன்னார்கள் அவருடன் பிரச்சனை என சொன்னதும் நான் அவர் நல்லா இருக்க வேண்டும் என நினைத்து கடவுளிடம் வேண்டினேன் என சொல்ல, ஈஸ்வரி அந்த ராதிகா தான் ஏமாற்றி இருக்கிறாள், கோபி மனசை அவள் தான் மாற்றி இருப்பாள் நீ கோபியை மற்றும் குற்றம் சொல்லாதே என சொல்ல,பாக்கியா இல்லை அத்தை அவங்க என்னிடம் சொன்னது நியாபகம் இருக்கிறது. இவர் நம்ம குடும்பத்தை பற்றி பொய் சொல்லி இருக்கிறார்.

அவங்களை பொய் கேள்வி கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது. நான் இவரை தான கல்யாணம் செய்து கொண்டேன் இவரை தான கேள்வி கேட்க முடியும் என கேட்கிறார். அது மட்டுமில்லாமல் நீங்க கூப்பிட்டிங்க என நம்பி நான் கோர்ட்டிற்கு வந்தேன். அங்கே நான் கேட்டேன்ல ஏன் கல்யாணம் செய்து கொண்டு இப்படி பிரிகிறார்கள் என கேட்டேன். யார் என்ன கேள்வி கேட்கிறார்கள் என நினைக்காமல் உங்களை நம்பி தான் வந்தேன். குடும்ப நல நீதிமன்றத்தில் நீங்க சொல்வதற்கு எல்லாம் சரி என சொன்னேன். ஆனால் உங்களுக்கு மனசாட்சியே இல்லை என சொல்ல, ஈஸ்வரி என்ன சொல்கிறாய் பாக்கியா எதாவது பழி போட வேண்டும் என சொல்லாதே என சொல்கிறார்,

தமிழகத்தில் 4,308 அரசு மருத்துவ காலிப்பணியிடங்கள்? அமைச்சர் விளக்கம்!

இல்லை என அவரிடம் கேளுங்கள் என சொல்லுங்க என சொல்ல ஈஸ்வரி கோபியை சொல்லுடா அவள் சொல்வது எல்லாம் உண்மையா என கேட்க எழில் இவருக்கு ஏமாற்ற யாரும் சொல்லி தர வேண்டாம். இவருடைய சுயநலத்திற்காக யாரை வேண்டும் என்றாலும் விட்டுவிட்டு செல்வார் என சொல்ல, ஈஸ்வரி சொல்லு கோபி என கேட்கிறார். பாக்கியா சொல்லுங்கள் அப்படி எல்லாம் பண்ணவே இல்லை என சொல்லுங்கள் என கேட்க ஆனால் கோபி எதுவும் பேசவில்லை. அப்போது கோபி பெயரில் போஸ்ட் ஒன்று வருகிறது. செழியன் சென்று என்னது என கேட்க கோபி தான் வாங்க வேண்டும் என சொல்கிறார்கள். கோபியை ஈஸ்வரி வாங்க சொல்ல கோபி அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!