அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – ஒரு நாளைக்கு ரூ.797/- ஊதியம்..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – ஒரு நாளைக்கு ரூ.797/- ஊதியம்..!

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Professional Assistant – I, Labourer பதவிகளுக்கு தகுதியான நபர்கள் பணி அமர்த்த உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் கொடுத்துள்ளோம். தேவைப்படுவோர் இப்பதிவை முழுமையாக படித்து இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Professional Assistant – I, Labourer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Anna University காலிப்பணியிடம் :

பல்கலைக்கழக அறிவிப்பின்படி , Professional Assistant – I, Labourer பதவிகளுக்கு மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Professional Assistant – I பணிக்கு 02
  • Labourer பணிக்கு – 01

TN Job “FB  Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக கல்வித் தகுதி :
  • Professional Assistant – I பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களில் CSE / IT பாடபிரிவில் B.E / B.Tech டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும்.
  • Labourer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் அதிகபட்சம் 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகவும். அதற்கு கீழ் படித்திருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Anna University தேவையான திறன் :

SQL and Web application Development using PHP. HTML5, JQuery, Javascript, CSS, AJAX, Angular JS and Oracle. போன்றவற்றில் நன்கு திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக ஊதியம் :
  • Professional Assistant – I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.797/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Labourer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.321/- ஊதியமாக வழங்கப்படும்.
Anna University தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்காணல் குறித்த தகவல்கள் shortlisted செய்யப்பட்ட நபர்களுக்கு Email / SMS / Phone call மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழக விண்ணப்பிக்கும் முறை :

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழ் உள்ள முகவரிக்கு 04.02.2022 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.

AU முகவரி:

The Director,
Centre for Entrance Examinations,
Anna University,
Chennai -600025

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!