SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு கவனத்திற்கு – WhatsApp மூலமான பணப்பரிவர்த்தனை!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு கவனத்திற்கு - WhatsApp மூலமான பணப்பரிவர்த்தனை!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு கவனத்திற்கு - WhatsApp மூலமான பணப்பரிவர்த்தனை!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு கவனத்திற்கு – WhatsApp மூலமான பணப்பரிவர்த்தனை!

SBI வங்கி தற்போது வாட்ஸ்அப் மூலமாக வங்கி சேவைகளை தொடரும்படியான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தற்போது எப்படி SBI வங்கி கணக்கை WhatsApp ல் இணைப்பது என்பது குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி:

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளான HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி, IndusInd வங்கி மற்றும் பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாகவே வங்கி சேவைகளை வழங்கி வருகின்றன. அதே போல தற்போது எஸ்பிஐ வங்கியும் வாட்ஸ்அப் மூலமாக வங்கி சேவைகளை பெரும்படியான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும், எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் சேவைகளை வழங்குகிறது.

தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – போக்குவரத்தில் மாற்றம்! பிரதமர் வருகை எதிரொலி!

அதாவது, உங்களது மொபைல் எண்ணை SBI கணக்குடன் இணைத்துவிட்டாலே அதில், வங்கி பேலன்ஸ் என அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். வாட்ஸ்அப் பேங்கிங் மூலமாக பண பரிவர்த்தனைகளை தொடங்க முதலில் எஸ்பிஐ கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் 7208933148 என்கிற எண்ணிற்கு WAREG என்ற எனவும், உங்களது SBI வங்கி கணக்கு எண்ணையும் SMS அனுப்ப வேண்டும். பின்னர், எஸ்பிஐயின் 90226 90226 என்ற எண்ணிலிருந்து உங்களது மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும்.

Exams Daily Mobile App Download

அந்த எண்ணற்கு ‘Hi SBI’ என பதிலளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் வாட்ஸ்அப் வங்கியிலிருந்து பதிவு நீக்கம் முதலான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்அப் மூலமாகவே செய்துகொள்ள முடியும். இது மட்டுமல்லாமல் கணக்குச் சுருக்கம், வெகுமதிப் புள்ளிகள், நிலுவைத் தொகை, அட்டைப் பணம் செலுத்துதல் ஆகிய அனைத்து சேவைகளையும் செய்துகொள்ள முடியும். மேலும், கிரெடிட் கார்டு உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே SBI வங்கி வாட்ஸ்அப் வங்கி சேவையை வழங்கியிருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!