வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியல்! முழு விவரம் இதோ!

0
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியல்! முழு விவரம் இதோ!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியல்! முழு விவரம் இதோ!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியல்! முழு விவரம் இதோ!

ஜூன் மாதத்திற்கான வங்கிகளுக்கு விடுமுறை நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டுள்ளது. மேலும் ஜூன் 15 நாட்கள் முடிந்த நிலையில் மீதமுள்ள விடுமுறை தினங்களை பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

விடுமுறை நாட்கள்

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலின்படி, ஜூன் மாதத்தில் வங்கிகள் எட்டு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இதில், 6 நாட்களில் 4 ஞாயிற்று கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் வார இறுதி விடுமுறைகள் அனைவரும் அறியப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை ஏற்கனவே தயாரித்துள்ளது. இது ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தில் வங்கிகள் தங்கள் வருடாந்திர விடுமுறையைப் பெறுவதற்கான திட்டத்தை வகுத்துள்ளது.

ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வீட்டில் இருந்தபடியே அப்டேட் செய்யலாம்!

ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வங்கி விடுமுறை நாட்களில், அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டிருக்கும். வார இறுதி விடுமுறை களை தவிர ஜூன் மாதத்தில் 2 வங்கி விடுமுறைகள் மட்டுமே உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, இந்த 2 நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படாது என தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 15ம் தேதி வரை நிறைவு பெற்றிருக்கும் நிலையில் மீதமுள்ள வங்கி விடுமுறைகள் பற்றி பார்ப்போம்.

ஜூன் 19 – ஞாயிறு வார விடுமுறை
ஜூன் 25 – நான்காவது சனிக்கிழமை
ஜூன் 26 – ஞாயிறு வார விடுமுறை
ஜூன் 30 _ ராம்னா நீ – மிசோரம்

இது தவிர, தேசிய விடுமுறைகள் மற்றும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளும் காலண்டரில் குறிப்பிடப்படும். இதன் அடிப்படையில் ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!