ASRB அறிவிப்பு 2021 – 287 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்!!
மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியானது அதில் Agricultural Research Service (ARS) மற்றும் Senior Technical Officer (STO) பணிகளுக்கு 287 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ASRB வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 & 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெறவர்கள்மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
- குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- பதிவாளர்கள் Preliminary, Mains, Viva-voce மற்றும் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
TN Job “FB
Group” Join Now
- UR விண்ணப்பதாரிகள் – ARS – ரூ.500/- || NET – ரூ.1000/- || STO – ரூ.500/- மற்றும் EWS, OBC விண்ணப்பதாரிகள் – ARS – ரூ.500/- || NET – ரூ.500/- || STO – ரூ.500/- என்ற ரீதியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். SC, ST, PwBD விண்ணப்பதாரிகள் கட்டணம் செலுத்த இல்லை.
- General, EWS, OBC விண்ணப்பதாரர்கள் ரூ.500 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் மற்றும் SC, ST, PwBD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.04.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.