இந்திய தொல்லியல் ஆய்வகத்தில் மாதம் ரூ.67700/-ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
இந்திய தொல்லியல் ஆய்வகத்தில் மாதம் ரூ.67700/-ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இந்திய தொல்லியல் ஆய்வகத்தில் மாதம் ரூ.67700/-ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இந்திய தொல்லியல் ஆய்வகத்தில் மாதம் ரூ.67700/-ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Chief Horticulturist பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Archaeology Survey of India
பணியின் பெயர் Chief Horticulturist
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 60 days
விண்ணப்பிக்கும் முறை Off line
Archaeology Survey of India காலிப்பணியிடங்கள்:

Archaeology Survey of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Chief Horticulturist பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Archaeology Survey of India வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 56 ஆக இருக்க வேண்டும்.

Archaeology Survey of India கல்வித்தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Archaeology Survey of India ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.67700/- முதல் ரூ. 208700/- வரை ஊதியம் வழங்கப்படும்.

BARC பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.56,100/- ஊதியத்தில் வேலை – 4370+ காலிப்பணியிடங்கள்!

Archaeology Survey of India தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் நபர்கள் deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Archaeology Survey of India விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!