BARC பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.56,100/- ஊதியத்தில் வேலை – 4370+ காலிப்பணியிடங்கள்!

0
BARC பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.56,100/- ஊதியத்தில் வேலை - 4370+ காலிப்பணியிடங்கள்!
BARC பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.56,100/- ஊதியத்தில் வேலை - 4370+ காலிப்பணியிடங்கள்!
BARC பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.56,100/- ஊதியத்தில் வேலை – 4370+ காலிப்பணியிடங்கள்!

பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆனது Technical Officer/C, Scientific Assistant/B, Technician/B, Category-I Stipendiary Trainee & Category-II Stipendiary Trainee பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 4374 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாபா அணு ஆராய்ச்சி மையம்
பணியின் பெயர் Technical Officer/C, Scientific Assistant/B, Technician/B, Category-I Stipendiary Trainee & Category-II Stipendiary Trainee
பணியிடங்கள் 4374
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BARC காலிப்பணியிடங்கள்:

Technical Officer/C, Scientific Assistant/B, Technician/B, Category-I Stipendiary Trainee & Category-II Stipendiary Trainee பணிக்கென காலியாக உள்ள 4374 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Technical Officer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.Tech / M.Sc./ M.Lib / B.Sc / Diploma / 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

BARC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Technical Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும்.

  • Technical Officer/C – Rs.56,100/-
  • Scientific Assistant/B – Rs.35,400/-
  • Technician/B – Rs.21,700/-
  • Category I Stipendiary Trainee- 1st year Rs.24,000/-, 2nd Year Rs.26,000/-
  • Category II Stipendiary Trainee – 1st year Rs.20,000/-, 2nd Year Rs.22,000/-

இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

BARC விண்ணப்ப கட்டணம்:
  • Technical Officer/C – Rs.500/-
  • Scientific Assistant/B – Rs.150/-
  • Technician/B – Rs.100/-
  • Category-I – Rs.150/-
  • Category-II – Rs.100/-
Technical Officer தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Screening Test, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.05.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!