மதுரையில் நாளை (ஜூன் 24) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
மதுரையில் நாளை (ஜூன் 24) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை (ஜூன் 24) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை (ஜூன் 24) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் பொது மக்களின் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில், மின் பராமரிப்பு பணிகள் தவறாமல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரையில் நாளை (ஜூன் 24) மின் பராமரிப்புப் பணி காரணமாக சில மணி நேரம் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை நகரில் நாளை (24ம் தேதி) அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து செயற்பொறியாளர்கள் மோகன், பழனி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,அனுப்பானடி, சுப்பிர மணியபுரம், தெப்பம் துணை மின் நிலையங்களில் அவசர கால பணிக்காக பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். மேலும் தாய் நகர், மாருதி நகர், கங்கா நகர், சரவணா நகர், மாணிக்கம் நகர், ெஜ.ஜெ.நகர், அம்மன் தெரு, ராஜீவ்காந்தி தெரு கடைசி பகுதிகள், மாறன் ஆயில் மில் பகுதிகள். சுப்பிரமணியபுரம் துணை மின் நிலையத்தில் பவர் ஹவுஸ் ரோடு பகுதி மட்டும். பாலரங்காபுரம், புதுராம்ரோடு, பழைய குயவர் பாளையம் ரோடு, இந்திரா நகர், சி.எம்.ஆர். ரோடு ஒரு பகுதி மற்றும் நரசிம்மபுரம்.

Exams Daily Mobile App Download

மதுரை வடக்கு கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். யாகப்பா நகர், சிவா ரைஸ்மில், மருதுபாண்டியர் தெரு, நெல்லை வீதி, தாசில்தார் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். கூடல் நகர், செக்டார் 6 ஏரியா, ஆனையூர் ஆபீசர்ஸ் டவுன், சிலேயனேரி, கணபதி நகர், மல்லிகை நகர், இந்திரா நகர், பிரசன்னா நகர், மலர் நகர், செல்வா கார்டன், தோபாஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். எஸ்.என்.ஏ. அப்பார்ட்மெண்ட், சர்வேஸ்வரன் கோவில், மவுலானா சாகிப் தெரு, பாண்டியன் அப்பார்ட்மெண்ட், பூந்தமல்லி நகர், குலமங்கலம் மெயின் ரோடு, ஜீவா ரோடு, போஸ் வீதி, சக்தி மாரியம்மன் கோவில் தெரு, மீனாட்சிபுரம்-சத்தியமூர்த்தி 1 முதல் 7 தெருக்கள், ஓடக்கரை, குருவிகாரன் சாலை, கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, சட்டக்கல்லூரி, மடீசியா மகால், ராஜாமுத்தையா மன்றம், உலக தமிழ் சங்கம மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – துணைத்தேர்வு குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!

மேலும் ஆத்திகுளம், கங்கை தெரு, குறிஞ்சி நகர், கற்பகவிநாயகர் கோவில் தெரு, வீரபுலவர் காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள். கோமதிபுரம், மேலமடை, ஹவுசிங் போர்டு, செண்பக தோட்டம், வளர் நகர், ஸ்ரீநகர், டி.ம்.நகர், பிரீத்தி மருத்துவமனை, பூம்புகார், உத்தங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். வேல்நகர், அன்புநகர், படையப்பா நகர், ஷீபா நகர, அதிபராசக்தி நகர், முனீஸ்வராநகர், அண்ணாமேடு, இ.பி.காலனி, தாமிரபரணி தெரு, மீனாட்சி நகர், மயில் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் சிக்னல் அருகில், டி.டி.சி.நகர், லே ஏரியா பகுதிகள், அண்ணா நகர் 80 அடி ரோடு, சுகுணா ஸ்டோர், வைகை காலனி, எச்.ஐ.ஜி. காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல், பிள்ளையார்கோவில் தெரு, ெபான்மேனி நாராயணன் தெரு, ஜானகிநாராயணன் ெதரு, அருணாச்சலம் தெரு, திருவள்ளுவர் தெரு, வாழ்மீகி தெரு, சோலைமலை தியேட்டர் பின்புறம், மீனாட்சி நகர் 1 மற்றும் 2-வது ெதரு, ராமையா ஆசாரி தெரு, பொன்பாண்டி தெரு, பொன்மேனி குடியானவர் கிழக்கு தெரு, குமரன் தெரு. ஏ.பி.கே. மெயின் ரோட்டில் உள்ள வெற்றி தியேட்டர் முதல் ரினால்ட் கம்பெனி வரை, வில்லாபுரம் தமிழ்நாடு ஹவுசிங்போர்டு காலனி கிழக்கு பகுதிகள், மீனாட்சி நகர், துளசிராம் தெரு, கணபதிநகர், செந்தமிழ் நகர், காவேரி நகர், முத்துராமலிங்கபுரம் 1 முதல் 4-வது தெரு வரை, குரு மகால் பகுதிகள், ஓம் சக்தி நகர், பரமேஸ்வரர் அம்மன் கோவில் தெரு, ஜெயபாரத் சிட்டி 1-2, வாசுகி தெரு மற்றும் நேதாஜி தெரு.

சக்தி நகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, மேக்ஸ் அபார்ட்மெண்ட், கணபதி நகர், பொற்றாமரை நகர். எம்.எம்.காலனி, சி.ஏ.எஸ். நகர், பி.சி.எம். சொக்கு பிள்ளை நகர் முழுவதும், ஜெயபாரத் சிட்டி, பை-பாஸ் ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, ஸ்டேட் பேங்க், மதுரா வீடுகள், மல்லிகை வீடுகள் குடியிருப்பு பகுதிகள், பிரியங்கா அவென்யு, அர்ஜூனா நகர், க்ளாட்வே கிரீன் சிட்டி, வ.உ.சி. தெரு, பராசக்தி நகர், காவேரி நகர் 1 முதல் 7 வரை, ஆறுமுக நகர் 1,2-வது தெரு, ஜவகர் நகர், ஸ்ரீராம் நகர், எம்.எம்.சிட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here