TNPSC கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! இன்னும் 2 நாள் மட்டுமே!

0
TNPSC கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு! இன்னும் 2 நாள் மட்டுமே!
TNPSC கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு! இன்னும் 2 நாள் மட்டுமே!
TNPSC கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! இன்னும் 2 நாள் மட்டுமே!

தமிழகத்தில் TNPSC தேர்வு வாரியம் மூலம் பல்வேறு அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் மீன்வளத்துறை மற்றும் தொழில் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வுகள் மற்றும் நேரடி நியமன முறையில் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தொழில் துறை மற்றும் மீன்வளத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு தேவையில்லை – அமைச்சர் விளக்கம்!

இத்தகைய பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இது குறித்த முழு விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

பணி: உதவி இயக்குனர் மீன்வளம்

காலியிடங்கள்: 02

வயது தகுதி: 01.07.2021ம் தேதிப்படி 33 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SCA, ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் M.F.Sc Degree அல்லது A Doctorate in Zoology அல்லது Marine Biology, M.Sc Bio Technology, with Basic B.F.Sc Degree/ எ first Class Degree in M.A, M.Sc in Zoology அல்லது Marine Biology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.56,100 – 1,77,500

தேர்வு முறை: இந்த பணிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு 2 தாள்களாக நடைபெறும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்தும், இரண்டாம் தாளில் தமிழ்மொழி தகுதி தேர்வு மற்றும் பொது அறிவு வினாக்கள் இடம்பெறும்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 12.03.2022

பணி: வேதியியலாளர்

காலியிடங்கள்: 03

வயது தகுதி: 01.07.2021ம் தேதிப்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SCA, ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in M.Sc., in Chemistry or Chemical Technology or Industrial Chemistry படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.37,700 – 1,19,500

தேர்வு முறை: இந்த பணிகளுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு 2 தாள்களாக நடைபெறும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்தும், இரண்டாம் தாளில் தமிழ்மொழி தகுதி தேர்வு மற்றும் பொது அறிவு வினாக்கள் இடம்பெறும்.

தேர்வு நடைபெறும் நாள்: 19.03.2022

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க https://www.tnpsc.gov.in/ அல்லது https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி உதவி இயக்குனர் மீன்வளத்துறை: 21.01.2022

வேதியியலாளர்: 23.01.2022

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!