அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை !

1
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை 2021
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை 2021

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை !

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து அதன் புதிய பணியிட அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Project Staff பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் குறித்த விரிவான தகவல்கள் மற்றும் விவரங்களை எங்கள் இணைய பக்கத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலமாக பதிவு செய்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Project Staff
பணியிடங்கள் 09
கடைசி தேதி 22.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Staff பணிக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Remote Sensing/ Geomatics, Remote Sensing & Geomatics உட்பட பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.E/ M.Tech/ B.E / B.Tech/ Diploma/ M.Sc/ B.Sc/ B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 1 முதல் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Anna University ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Anna University தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Written Test அல்லது Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் கொண்டவர்கள் வரும் 22.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Anna University Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!