அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அந்த அறிவிப்பில் Project Associate-II (senior, junior), Professional Assistant III பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
Anna University வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பதவிக்கு ஏற்ப Diploma/ B.Com./ B.Sc/ B.E / B.Tech/ Ph.D/ M.E இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கான மாத ஊதியம் வழங்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் INTERVIEW மூலம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 24.01.2022 அன்றுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Anna University Notification 2022

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here