இந்திய ராணுவ துறையில் SCS பணிவாய்ப்பு – ரூ.2,50,000 வரை ஊதியம் பெறலாம்..!

0
இந்திய ராணுவ துறையில் SCS பணிவாய்ப்பு - ரூ.2,50,000 வரை ஊதியம் பெறலாம்..!
இந்திய ராணுவ துறையில் SCS பணிவாய்ப்பு - ரூ.2,50,000 வரை ஊதியம் பெறலாம்..!
இந்திய ராணுவ துறையில் SCS பணிவாய்ப்பு – ரூ.2,50,000 வரை ஊதியம் பெறலாம்..!

இந்திய ராணுவ துறை ஆனது சமீபத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Short Commission Service (SCS) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு என்று மொத்தமாக 191 பணியிடங்கள் காலியாக இருப்பதால், இதற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்திய ராணுவ துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

Indian Army காலிப்பணியிடங்கள்:

இந்திய ராணுவ துறை ஆனது சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், Short Commission Service (SCS) பணிக்கு என்று மொத்தமாக 191 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC (Tech) 59 Men பிரிவிற்கு 175 பணியிடம்.
SSCW (Tech) 30 பிரிவிற்கு 14 பணியிடம்.
Widow of Defence Person பிரிவிற்கு 02 பணியிடம்.

Indian Army கல்வி தகுதி:

SSC பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு துறையில் பொறியியல் (Engineering) பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும் அல்லது பொறியியல் படிப்பிப்பில் தற்போது இறுதி ஆண்டு படித்து கொண்டிருப்பவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

மேலும் இப்பணிக்கு கணவனை இழந்த பெண்களுக்கு SSC (Non Tech) (Non UPSC) பிரிவிற்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். SSCW (Tech) பிரிவிற்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பொறியியல் (B.E / B.Tech) பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.

Indian Army வயது வரம்பு :

SSC (Tech) 59 Men & SSCW (Tech) – 30 Women பணிக்கு 1.9.2022 நாளின்படி 20 முதல் 27 வயதுக்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

SSW SSC (Non Tech) (Non UPSC) , SSCW (Tech) பணிக்கு 1.9.2022 நாளின்படி 35 வயதுக்கு வயதுக்கு இடைப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். (Widow Person Only) என்றும் அறிவித்துள்ளது.

Indian Army ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு பிரிவிற்கு ஏற்றாற்போல் ரூ.56,1000/- முதல் ரூ.2,50,000/- வரை மாதம் ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Indian Army தேர்வு முறை:

Merit list
Short Listing of Application,
Medical Examination

Indian Army விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ தளத்தில் பெற்று பூர்த்தி செய்து, அதன் நகலையும் தேவையான சான்றிதழ்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் (நாளை) 22.4.2022 ம் தேதிக்குள் வந்து சேரும் படி அனுப்பி பயனடையவும். நாளை இறுதி நாள் என்பதால் இன்றே பதிவுகளை செய்து பயனடையலாம்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!