அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Junior Research Fellow (JRF) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப் பெற்ற பல்கலைக்கழகங்களில் Communication Systems / Microwave Engg பாடங்களில் M.E. / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனோடு சேர்த்து National Eligibility Tests CSIR- UGC NET & GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 24.10.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!