அண்ணா பல்கலைக்கழகத்தில் JRF காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வு கிடையாது | ரூ.31,000/- ஊதியம்!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Junior Research Fellow (JRF) பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த JRF பணிகளுக்கு பல்கலைக்கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதி வரம்புகளை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொண்டு, அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Anna University |
பணியின் பெயர் | Junior Research Fellow (JRF) |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 24.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
அண்ணா பல்கலைக்கழக பணியிட அறிவிப்பு :
Junior Research Fellow (JRF) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
- அரசினால் அனுமதிக்கப் பெற்ற பல்கலைக்கழகங்களில் Communication Systems / Microwave Engg பாடங்களில் M.E. / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அதனோடு சேர்த்து National Eligibility Tests CSIR- UGC NET & GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :
அதிகபட்சம் ரூ.31,000/- வரை பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 24.10.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.