உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

2
உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!
உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!

அமிர்தா விஸ்வ வித்யாபீதம் பல்கலைக்கழகம் ஆனது அதன் உதவி பேராசிரியர் பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எவரிசைப்படுத்தியுள்ளோம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Amrita Vishwa Vidyapeetham University
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் Various
கடைசி தேதி 10.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :

அமிர்தா விஸ்வ வித்யாபீதம் பல்கலைக்கழக அறிவிப்பில் Assistant Professor பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Amrita Vishwa Vidyapeetham University கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.A, Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தாலே, இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதியினை பெற்று விடுவர்.

BANK
BANK
தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் இப்பணிகளுக்கு Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 10.03.2021அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

University Official Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!