Amazon நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
Amazon நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
Amazon நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

முன்னணி தனியார் நிறுவனமான அமேசான் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Subject Matter Expert பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அமேசான்
பணியின் பெயர் Subject Matter Expert
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
அமேசான் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Subject Matter Expert பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subject Matter Expert தகுதி:
  • குறைந்தது 3 ஆண்டு கால அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
  • Managing critical operational processes, with SLA responsibility and Quality auditing ஆகியவற்றில் அனுபவம் கொண்டிருக் வேண்டும்.
  • MS Excel கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
அமேசான் வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Subject Matter Expert ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் Accenture நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அமேசான் தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது . கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Join Our TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்தபின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!