SSC MTS, TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு! Free Mock Test!

0
SSC MTS, TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு! Free Mock Test!
SSC MTS, TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு! Free Mock Test!
SSC MTS, TET PAPER II தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு! Free Mock Test!

ExamsDaily வலைதளத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாளை (பிப்.8) SSC MTS, TET PAPER II தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

SSC தேர்வு வாரியம் MTS & Havaldar பணியிடங்களில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் இப்பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வானது வருகிற ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதே போல் TET PAPER II தேர்வானது ஜனவரி 31ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் இலவச Practice Test நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை தொடர்ந்து, 7ஆம் வகுப்பு வரலாறு பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது.

  • 08.02.2023
  • 7ஆம் வகுப்பு வரலாறு BOOK BACK QUESTIONS- 02: Click Here 
  • SSC MTS TEST 02 : Click Here  
  • TET PAPER II Practice Test 18 (Science and maths) : Click Here  
  • TET PAPER II Practice Test 18(Socialscience) : Click Here 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!