பொதுமக்கள் கவனத்திற்கு .. பிப்.9ம் தேதி உங்கள் பகுதியிலும் பவர் கட்டா? – முக்கிய விவரங்கள்!!

0
பொதுமக்கள் கவனத்திற்கு .. பிப்.9ம் தேதி உங்கள் பகுதியிலும் பவர் கட்டா? - முக்கிய விவரங்கள்!!
பொதுமக்கள் கவனத்திற்கு .. பிப்.9ம் தேதி உங்கள் பகுதியிலும் பவர் கட்டா? - முக்கிய விவரங்கள்!!
பொதுமக்கள் கவனத்திற்கு .. பிப்.9ம் தேதி உங்கள் பகுதியிலும் பவர் கட்டா? – முக்கிய விவரங்கள்!!

தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து, வரும் பிப்ரவரி 9ம் தேதி அன்று பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கமந்தொட்டி:

கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி

நிலக்கோட்டை:

ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம்

ஆத்தூர்:

செம்பட்டி, ஆத்தூர், சித்தியன்கோட்டை, தாண்டிக்குடி, ஆடலூர், வக்கம்பட்டி, வண்ணாம்பட்டி, பாறைப்பட்டி, கோனூர்

இந்தியாவில் WhatsApp, Facebook உள்ளிட்ட 23 செயலிகளுக்கு தடை – அதிரடி நடவடிக்கை எடுத்த பீகார் மாநில அரசு!

Follow our Instagram for more Latest Updates

திண்டுக்கல்:

தாமரைப்பாடி, வெல்வார்கோட்டை, சீலப்பாடி, திரிபாதி நகர், NS நகர், செளமண்டி, வாங்கிஓடைப்பட்டி,கன்னிவாடி, மானாக்ரை, நீலமலைக்கோட்டை, தருமாய்த்துப்பட்டி, கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு,

மதுரை:

தாகூர் பள்ளி, வண்டியூர், அண்ணாநகர், சிவா ரைஸ்மில், குறிஞ்சிநகர் தேவாலயம், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, வெரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி, அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி

திருவண்ணாமலை:

ராதாபுரம், தாழனோடை, தண்டராம்பட்டு, சாத்தனூர், தென்முடியனூர், அரியாலம், திருமணி, தச்சூர், பெரியகொல்லப்பலூர்

மீனாட்சிபுரம்:

கோட்டார், இளங்கடை, ஞானேசபுரம், ராமவர்மபுரம், கலெக்டர், மீனாட்சிபுரம், ராமன்புதூர், வீரநாராயணமங்கலம்

வடகத்திப்பட்டி:

வேப்பூர், மேலாளத்தூர், குடாநகரம், கொப்பம்பட்டி, உள்ளி, வளத்தூர், வடகத்திப்பட்டி, மாதனூர், பள்ளிகொண்டா, அகரம்சேரி, பாலூர், பள்ளிக்குப்பம், பிரமணமங்கலம், கொல்லமங்கலம், கில்கிருஷ்ணாபுரம், ஒதியத்தூர்.

உடுமலைப்பேட்டை:

உடுமலைப்பேட்டை நகரம், பழனி சாலை, தங்கமல் ஓடை, சுண்டக்காம்பாளையம், கணபதிபாளையம், புக்குளம், சின்னவேரம்பட்டி, காந்திநகர் II, சங்கர்நகர், ஜீவாநகர், கலைக் கல்லூரி, போடிப்பட்டி, பள்ளப்பயம், குறிச்சிக்கோட்டை.

ஓசூர்:

டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!