அட கடவுளே.. ஆல்யா மானசா கேரியரே போயிடும் போலயே.. கோட்டை விட்ட சீரியல் நடிகை – ரசிகர்கள் கவலை!

0
அட கடவுளே.. ஆல்யா மானசா கேரியரே போயிடும் போலயே.. கோட்டை விட்ட சீரியல் நடிகை - ரசிகர்கள் கவலை!
அட கடவுளே.. ஆல்யா மானசா கேரியரே போயிடும் போலயே.. கோட்டை விட்ட சீரியல் நடிகை - ரசிகர்கள் கவலை!
அட கடவுளே.. ஆல்யா மானசா கேரியரே போயிடும் போலயே.. கோட்டை விட்ட சீரியல் நடிகை – ரசிகர்கள் கவலை!

பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசா ரீஎன்ட்ரி கொடுக்க உள்ள சீரியல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அது தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

ஆல்யா மானசா:

கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ஆல்யா மானசா. இவருக்கு பின்னர் ராஜா ராணி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தொடரின் வெற்றியால் அதன் இரண்டாம் பாகத்திலும் நாயகியாக ஆல்யா மானசா நடித்தார். அப்பொழுது இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததால் அந்த சீரியலில் இருந்து பிரேக் எடுத்தார். தற்போது பல மாதங்கள் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளார்.

முதலில் இவர் சன் டிவி சீரியலில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இவர் விஜய் டிவியில் பிரபல தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஆல்யா மானசா பாரதி கண்ணம்மா தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே லட்சுமி, ஹேமா வளர்ந்த பின் நடக்கும் கதைதான் பாரதி கண்ணம்மா 2 என்று தகவல்கள் வெளியானது.

கோபியை ராதிகா உடன் பார்த்த கண்ணன், சண்டைக்கு வந்த மூர்த்தி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

அதற்கு ஏற்றார் போல பாரதி DNA டெஸ்ட் எடுப்பது என கதை இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஏற்கனவே இயக்குனர் பிரவீன் பென்னட், ஆல்யா மானசா சிறந்த நண்பர்கள். அப்படி இருக்கையில் பாரதி கண்ணம்மா 2 தொடரில் ஆல்யா மானசா நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சிறிது நாட்களிலேயே ரசிகர்களின் நன்மதிப்பை இழந்தது. இவ்வாறு இருக்க ரீஎன்ட்ரியில் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்க உள்ள ஆல்யா மானசாவின் பயணம் வெற்றி பயணமாக அமையுமா என ரசிகர்கள் சந்தேகித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!