இந்தியன் வங்கியில் தேர்வில்லாமல் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
இந்தியன் வங்கியில் தேர்வில்லாமல் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
இந்தியன் வங்கியில் தேர்வில்லாமல் வேலை - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
இந்தியன் வங்கியில் தேர்வில்லாமல் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

Chief information security officer பணியிடங்களை நிரப்ப இந்தியன் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Chief information security officer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறையில் Bachelor / Master Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 55-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 15 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதி விவரங்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!